kavi Mayavi
Thursday, July 28, 2011
அலையும்..... நீயும்....
சற்றுமுன்
உன் கால்களை தழுவிய அலை
எங்கு சென்றதென
தெரியவில்லை!!
உன் கால்களை
முத்தமிட வரும்
அலைகளிடம்
அது பற்றி
கேட்கலாமென்று இருந்தேன்.....
உன் பாதம் பட்ட கணத்தில்
சட்டென்று மறைந்தோடி
வெட்கத்தில் ஒளிகின்றன
எல்லா அலைகளும்
உன்னைப்போலவே.....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)