kavi Mayavi
Thursday, August 12, 2010
சில்லறை சப்தம்
வயிற்றுப்பசிக்காக
பார்வையற்ற ஒருவனஅ
பாடும் பாடலொன்றின்
சுருதி, லயம் இரண்டையுமே
அவ்வப்போது
சரி செய்து கொண்டிருக்கிறது
இடை இடையே
தட்டில் விழும்
சில்லறை சப்தங்கள்!
குமுதத்தில் பிரசுரமான எனது கவிதை
2 comments:
Samy
May 8, 2011 at 2:14 AM
Really Nice bala..
Reply
Delete
Replies
Reply
காகிதன்
January 11, 2012 at 8:59 AM
நல்லாயிருக்குங்க மாயாவி.
காகிதன்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Really Nice bala..
ReplyDeleteநல்லாயிருக்குங்க மாயாவி.
ReplyDeleteகாகிதன்.