Tuesday, September 6, 2011

தேடல்

எதை தேடி செல்கிறதென தெரியவில்லை
இரை தேடி செல்லும்
பறவைகளின் திசையில்
பறந்து கொண்டிருக்கும்
மாடிவீட்டு சிறுவனின்
பட்டம்...