Tuesday, September 6, 2011

தேடல்

எதை தேடி செல்கிறதென தெரியவில்லை
இரை தேடி செல்லும்
பறவைகளின் திசையில்
பறந்து கொண்டிருக்கும்
மாடிவீட்டு சிறுவனின்
பட்டம்...

1 comment:

  1. பட்டத்தின் பின்னே அச்சிறுவனின் சந்தோசமும் சிறகடிக்கிறது...

    ReplyDelete